பழனி கல்வி மாவட்ட அளவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கண்காட்சி நடைபெற்றது.
கண்காட்சியை சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி நடத்தியது. விழாவில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
உண்மையில்அரசு பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக பல்வேறு மாணவர்கள் கலந்துகொண்டு 'அறிவியல் கண்காட்சி' ல் சாதித்து காட்டினர்.
கூடங்குலம் முதல் சுனாமி வரை ... பீரங்கி முதல் ரோபோ வரை... விவசாயம் முதல் விண்வெளி வரை... இன்றைய அறிவியலுக்கு இணையாக தங்களது திட்டங்களை விளக்கி இருந்தனர்.
கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில...
அறிவியல் புரட்சியாளர்கள் அரசு பள்ளி மாணவர்களாகவே இருக்க அடிப்படை தமிழ் மொழி என்பதில் சந்தேகமில்லை. அப்துல் கலாம்,
மயில் சாமி அண்ணாதுரை போன்றவர்கள் அனைவரும் இந்த வரிசையில் வந்தவர்களே.
திறமையுள்ள இது போன்ற மாணவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
கண்காட்சியை சுப்ரமண்யா கலை & அறிவியல் கல்லூரி நடத்தியது. விழாவில் பல்வேறு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்துகொண்டனர்.
உண்மையில்அரசு பள்ளி மாணவர்கள் திறமையானவர்கள் என்பதை நிரூபிக்கும் விதமாக பல்வேறு மாணவர்கள் கலந்துகொண்டு 'அறிவியல் கண்காட்சி' ல் சாதித்து காட்டினர்.
கூடங்குலம் முதல் சுனாமி வரை ... பீரங்கி முதல் ரோபோ வரை... விவசாயம் முதல் விண்வெளி வரை... இன்றைய அறிவியலுக்கு இணையாக தங்களது திட்டங்களை விளக்கி இருந்தனர்.
கண்காட்சியில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சில...
Administrative officer with function organizer |
College Chairman watching the exhibits |
Students Explaining the Exhibits |
Chairman giving Prizes for the Students |
Home alert system |
Painless Cycle |
Tsunami Alert System |
Safety Road Alert system in Hill Stations |
Ozone Layer effects |
Agri Methods |
Wind Energy |
Navy |
Dying Factory |
Nature Fridge |
Air Force |
Measuring The loaded vehicle in bridges |
Students With ROBO |
மயில் சாமி அண்ணாதுரை போன்றவர்கள் அனைவரும் இந்த வரிசையில் வந்தவர்களே.
திறமையுள்ள இது போன்ற மாணவர்களை ஊக்கப்படுத்துவதன் மூலம் விரைவில் இந்தியா வல்லரசாகும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
No comments:
Post a Comment